Jul 29, 2026
Thisaigal NewsYouTube
தமிழ்ப்பள்ளிகளுக்கான கபடிப் போட்டியில் சிலாங்கூர் வாகை சூடியது
விளையாட்டு

தமிழ்ப்பள்ளிகளுக்கான கபடிப் போட்டியில் சிலாங்கூர் வாகை சூடியது

Share:

மலாக்கா, நவம்பர்.30-

தமிழ்ப்பள்ளிகளுக்கான 2025 கபடிப் போட்டி இன்று மலாக்காவில் அதிகாரப்பூர்வமாகத் நிறைவடைந்தது. இரு தினங்களுக்கு முன் தொடங்கிய அப்போட்டியில் 6 மாநிலங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்றன.

மலாக்கா மாநில கபடிச் சங்கத்தின் ஒத்துழைப்புடன் மலேசிய கபடிச் சங்கம் அப்போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறமையைக் கண்டறிந்து, அவர்களை சீ மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வைக்க ஊக்குவிப்பதே அதன் நோக்கமாகும்.

6 மாநிலங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளிகள் கலந்து கொண்ட அப்போட்டியில் ஆண், பெண் இரு பிரிவுகளில்ஜ்ம் சிலாங்கூர் மாநிலம் வாகை சூடியது.

Related News

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு