Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ரசிகர்கள் அதிர்ச்சி; நீர்ச்சத்து குறைபாட்டால் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் மருத்துவமனையில் சேர்ப்பு
விளையாட்டு

ரசிகர்கள் அதிர்ச்சி; நீர்ச்சத்து குறைபாட்டால் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் மருத்துவமனையில் சேர்ப்பு

Share:

2014 உலகக்கோப்பையின் 'கோல்டன் பூட்' வெற்றியாளரான ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி கால்பந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்; விரைவில் அவர் குணமடைந்து திரும்புவார் என நம்புகிறோம்" எனத் தற்போதைய மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

34 வயதான இந்த முன்னாள் ரியல் மாட்ரிட் வீரர், கொலம்பியா அணியின் முதுகெலும்பாகக் கருதப்படுகிறார். உலகக்கோப்பைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அவர் முழு உடல் தகுதியைப் பெறுவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அவரது உடல்நிலை குறித்து மினசோட்டா யுனைடெட் அணி நிர்வாகம் கூடுதல் தகவல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு