Nov 15, 2026
Thisaigal NewsYouTube

நிதியுதவி கிடைக்காத 12 தமிழ்ப்பள்ளிகளுக்கும் உடனடியாக நிதியுதவி - சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் உறுதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நிதியுதவி கிடைக்காத 12 தமிழ்ப்பள்ளிகளுக்கும் உடனடியாக நிதியுதவி - சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் உறுதி

சிலாங்கூர் மாநிலத்தில் இதுவரை நிதியுதவி கிடைக்காத 12 தமிழ்ப்பள்ளிகளுக்கும் இம்மாத இறுதிக்குள் நிதி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி உறுதியளித்துள்ளார்.

அதேவேளையில் தமிழ்ப்பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்கவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை, கிள்ளானில் உள்ள டத்தாரான் கிளாங், பாடாங் செட்டியில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு, சிலாங்கூர் மாநில தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய அமிருடின் ஷாரி, கல்வியே அழிவில்லாத செல்வம் என்பதை வலியுறுத்தும் திருக்குறள் 400-ஐ மேற்கோள் காட்டி கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

முன்னதாக, சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியும், லிமாஸ் திட்டத்தின் கீழ் வழிபாட்டுத் தலங்களுக்கு 2.012 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியும் அமிருடின் வழங்கினார்.

மேலும், சிலாங்கூர் இந்தியத் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டமான i-SEED-இன் கீழ் 200 பயனாளிகளுக்கு உபகரண உதவிகளும் வழங்கப்பட்டன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தமிழ் பள்ளி →
தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் தீபாவளி பரிசாக தமிழ்ப்பள்ளிகளுக்கு 14 லட்சத்து 20 ஆயிரத்து 423 ரிங்கிட் ஒதுக்கீடு

தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் தீபாவளி பரிசாக தமிழ்ப்பள்ளிகளுக்கு 14 லட்சத்து 20 ஆயிரத்து 423 ரிங்கிட் ஒதுக்கீடு

தெலுக் இந்தானில் 11 தமிழ்ப்பள்ளிகளுக்கு 14 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீடு

தெலுக் இந்தானில் 11 தமிழ்ப்பள்ளிகளுக்கு 14 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீடு

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு

பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளியில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில்  ‘மேக்கர் லேப்’ திறப்பு

பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளியில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில் ‘மேக்கர் லேப்’ திறப்பு

சிரம்பான் லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளி புதிய கேன்டீன் கட்டுமானம்: லீ அறவாரியம் 2 லட்சம் நிதியுதவி

சிரம்பான் லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளி புதிய கேன்டீன் கட்டுமானம்: லீ அறவாரியம் 2 லட்சம் நிதியுதவி

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்