Sep 12, 2026
Thisaigal NewsYouTube
லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி
தமிழ் பள்ளி

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

Share:

கோலாலம்பூரில் உள்ள லாட்டரி கடை ஒன்றின் வெளியே நேற்று, 62 வயது மூதாட்டியை தீ வைத்து எரித்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 5 ஆயிரம் ரிங்கிட் வெகுமதி வழங்குவதாக கேப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் அறிவித்துள்ளார்.

இச்சம்பவம் “அதிர்ச்சியூட்டும் கொடூரச் செயல்” எனக் குறிப்பிட்ட அவர், குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த பெண், அந்த லாட்டரி கடையில் பணியாளராக வேலை செய்து வந்தவர் என செந்துல் மாவட்ட துணை போலீஸ் தலைவர் ஜாஸ்னி ஸ்ல்பா தெரிவித்துள்ளார்.

அவரது உடலில் சுமார் 50 சதவிகித தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related News

பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளியில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில்  ‘மேக்கர் லேப்’ திறப்பு

சிரம்பான் லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளி புதிய கேன்டீன் கட்டுமானம்: லீ அறவாரியம் 2 லட்சம் நிதியுதவி

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது