Oct 19, 2025
Thisaigal NewsYouTube
அமெரிக்காவில் இந்திய மாணவர் மரணம்: இந்த மாதத்தில் 4-வது சம்பவம்
உலகச் செய்திகள்

அமெரிக்காவில் இந்திய மாணவர் மரணம்: இந்த மாதத்தில் 4-வது சம்பவம்

Share:

அமெரிக்காவின் ஒஹியோவில் படித்து வந்த இந்திய மாணவர் மரணம் அடைந்துள்ளார்.

நேற்று அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், உடல் பரிசோதனைக்கான அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உடல் பரிசோதனை முடிவில்தான் அவர் எப்படி இறந்தார் எனத் தெரியவரும்.

இந்த மாதத்தில் இது 4-வது சம்பவம். இதற்கு முன்னதாக மூன்று இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Related News