Sep 13, 2026
Thisaigal NewsYouTube
தவெக-வின் அதிரடி எச்சரிக்கை மற்றும் ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி
உலகச் செய்திகள்

தவெக-வின் அதிரடி எச்சரிக்கை மற்றும் ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி

Share:

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமான தவெக 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்டாததால் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து அரசியல் இழுபறி நிலவி வருகிறது.

தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். ஆனால், பெரும்பான்மைக்கான ஆதாரத்தைத் தாக்கல் செய்ய ஆளுநர் அறிவுறுத்தியுள்ளதால், பதவியேற்பு விழா தாமதமாகி வருகிறது.

ஒருவேளை தனிப்பெரும் கட்சியான தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்காமல், திமுக அல்லது அதிமுக ஆட்சி அமைக்க முயன்றால், விஜய்யின் தவெக-வின் அனைத்து 108 எம்.எல்.ஏ-க்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வார்கள் என அக்கட்சி இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related News

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை