Sep 13, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூரில் கழிவறை சுத்தம் செய்ய 13,000 ரிங்கிட் சம்பளம்! - பட்டப்படிப்பு கட்டாயம் என்பதால் நெட்டிசன்கள் வியப்பு
உலகச் செய்திகள்

சிங்கப்பூரில் கழிவறை சுத்தம் செய்ய 13,000 ரிங்கிட் சம்பளம்! - பட்டப்படிப்பு கட்டாயம் என்பதால் நெட்டிசன்கள் வியப்பு

Share:

சிங்கப்பூர், ஏப்ரல்.11-

சிங்கப்பூரில் கழிவறைகளைச் சுத்தம் செய்யும் வேலைக்கு மாதம் 13,000 மலேசிய ரிங்கிட் வரை சம்பளம் வழங்கப்படும் என்றும், அதற்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்றும் வெளியான விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடிப்படைச் சம்பளம் சுமார் 11,000 ரிங்கிட் முதல் மேலதிக நேர வேலைப் பளுவுடன் 13,000 ரிங்கிட் வரை வழங்கப்படும் என அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. "சுத்தம் செய்ய எதற்குப் பட்டப்படிப்பு?" என்று பலர் சமூக ஊடகங்களில் கேலி செய்து வரும் நிலையில், இதன் பின்னணியில் அந்நாட்டின் தொழிலாளர் கொள்கை இருப்பதாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரின் விதிமுறைப்படி, பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்துவது நிறுவனங்களுக்கு வரிச் சலுகை மற்றும் ஒதுக்கீட்டு அடிப்படையில் சாதகமாக இருப்பதால், இது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகத் தெரிகிறது.

Related News

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை