Jun 13, 2026
Thisaigal NewsYouTube
ஆப்கானிஸ்தானில் ஒரே வாரத்தில் 3 முறை நிலநடுக்கம்
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ஒரே வாரத்தில் 3 முறை நிலநடுக்கம்

Share:

காபூல், நவம்பர்.08-

ஆப்கானிஸ்தானில் ஒரே வாரத்தில் 3 முறை ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 3ம் தேதி ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. இதனால், கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 27 பேர் உயிரிழந்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள் கடந்த 6ம் தேதி மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவானது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவானது. பூமிக்கு அடியில் 180 கிமீ ஆழத்தில் இந்த நில அதிர்வானது உணரப்பட்டது. இதனால், லேசாகக் கட்டடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

இந்நிலையிலொ ஒரே வாரத்தில் 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Related News

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி