Oct 8, 2026
Thisaigal NewsYouTube

மியன்மாரில் நீடித்த அமைதிக்கு மலேசியா துணை நிற்கும்: பிரதமர் அன்வார் உறுதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மியன்மாரில் நீடித்த அமைதிக்கு மலேசியா துணை நிற்கும்: பிரதமர் அன்வார் உறுதி

மியன்மாரில் நீடித்த அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு மலேசியா துணை நிற்கத் தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மியன்மார் அதிபர் மின் அவுங் லாயிங்குடனான இருதரப்பு சந்திப்புக்குப் பின்னர் இதனைத் தெரிவித்த அன்வார், மியன்மாரில் அமைதி மற்றும் நல்லிணக்க முயற்சிகள் வெற்றி பெற அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தை அவசியம் என்றார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், பொருளாதாரம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களுடன், எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுப்பது குறித்தும் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மியன்மார் நாட்டினரைத் தன்னார்வ அடிப்படையில், பாதுகாப்பாகவும் கண்ணியத்துடனும் நாடு திரும்பச் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக அன்வார் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →
அன்வார், மியன்மார் அதிபர் மின் ஆங் லாயிங் சந்திப்பு - மலேசியாவிலுள்ள மியன்மார் நாட்டவர்கள் குறித்து பேச்சுவார்த்தை

அன்வார், மியன்மார் அதிபர் மின் ஆங் லாயிங் சந்திப்பு - மலேசியாவிலுள்ள மியன்மார் நாட்டவர்கள் குறித்து பேச்சுவார்த்தை

சவுதி அரேபியாவில் முகநூல் பதிவுக்காக இலங்கைத் தமிழருக்கு மரண தண்டனை

சவுதி அரேபியாவில் முகநூல் பதிவுக்காக இலங்கைத் தமிழருக்கு மரண தண்டனை

பாலியில் இணைய சூதாட்டம் நடத்திய 35 இந்திய பிரஜைகள் சிறையில் அடைப்பு

பாலியில் இணைய சூதாட்டம் நடத்திய 35 இந்திய பிரஜைகள் சிறையில் அடைப்பு

இஸ்ரேல் விமானத்தைத் தாக்க சதியா? ஃபைலைதுபாய் துணை விமானி மீது அதிர்ச்சிக் குற்றச்சாட்டு

இஸ்ரேல் விமானத்தைத் தாக்க சதியா? ஃபைலைதுபாய் துணை விமானி மீது அதிர்ச்சிக் குற்றச்சாட்டு

F1 பந்தயத்தைக் காண மலேசியா வந்த புருணை சுல்தான் ஹசானால் போல்கியா நாடு திரும்பினார்

F1 பந்தயத்தைக் காண மலேசியா வந்த புருணை சுல்தான் ஹசானால் போல்கியா நாடு திரும்பினார்

ஃபைலைதுபாய் விமானத்தைக் கைப்பற்ற முயன்ற துணை விமானி: பயங்கரவாதச் செயல் என யுஏஇ விசாரணை

ஃபைலைதுபாய் விமானத்தைக் கைப்பற்ற முயன்ற துணை விமானி: பயங்கரவாதச் செயல் என யுஏஇ விசாரணை