Nov 24, 2026
Thisaigal NewsYouTube

மீண்டும் NVIDIA தலைவராக ஜென்சென் வோங் - ஊழியர்கள் உற்சாக வரவேற்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மீண்டும் NVIDIA தலைவராக ஜென்சென் வோங் - ஊழியர்கள் உற்சாக வரவேற்பு

அமெரிக்காவின் முன்னணி AI சிப் தயாரிப்பு நிறுவனமான NVIDIA, தனது தலைமைச் செயலதிகாரி ஜென்சென் வோங்கை மீண்டும் பதவியில் அமர்த்தியுள்ளது.

சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவருடனான முறையற்ற உறவு குறித்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 12-ஆம் தேதி அவர் பதவி விலகினார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரடியாகத் தலையிட்டு நிறுவன நிர்வாகக் குழுவைச் சம்மதிக்க வைத்ததைத் தொடர்ந்து ஜென்சென் வோங் மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.

"இனி நான் உங்களுக்கு ஒரு நல்ல தலைவராக செயல்படுவேன்" என்ற உறுதிமொழியோடு அலுவலகத்திற்கு வந்த ஜென்சென் வோங்கை ஊழியர்கள் பலத்த கரகோஷத்துடன் வரவேற்ற காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனிடையே, NVIDIA பங்குகளின் விலை 31 சதவீதம் உயர்ந்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் சுமார் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →
இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவுக்குத் தங்கம் கடத்த முயற்சி: மலேசியர் உட்பட மூவர் சிக்கினர்

இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவுக்குத் தங்கம் கடத்த முயற்சி: மலேசியர் உட்பட மூவர் சிக்கினர்

கம்போடியா – தாய்லாந்து அமைதி ஒப்பந்தத்தில் அன்வாரின் பங்களிப்பிற்கு டிரம்ப் பாராட்டு

கம்போடியா – தாய்லாந்து அமைதி ஒப்பந்தத்தில் அன்வாரின் பங்களிப்பிற்கு டிரம்ப் பாராட்டு

எல்லை தாண்டிய புகைமூட்டம்: மலேசியா, சிங்கப்பூரிடம் இந்தோனேசியப் பிரதமர் மன்னிப்பு

எல்லை தாண்டிய புகைமூட்டம்: மலேசியா, சிங்கப்பூரிடம் இந்தோனேசியப் பிரதமர் மன்னிப்பு

உலகம் முழுவதும் மைக்ரோசாஃப் 365 சேவைகள் திடீர் முடக்கம்

உலகம் முழுவதும் மைக்ரோசாஃப் 365 சேவைகள் திடீர் முடக்கம்

இந்தோனேசியாவில் அரசியல் அதிர்வு! அதிபரின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் மூவர் கைது – தலைநகரில் இராணுவத்தினர் குவிப்பு

இந்தோனேசியாவில் அரசியல் அதிர்வு! அதிபரின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் மூவர் கைது – தலைநகரில் இராணுவத்தினர் குவிப்பு

மலேசியா, சிங்கப்பூர் வழியாக உம்ரா பயணம் வேண்டாம்: யாத்ரீகர்களுக்கு இந்தோனேசியா வேண்டுகோள்

மலேசியா, சிங்கப்பூர் வழியாக உம்ரா பயணம் வேண்டாம்: யாத்ரீகர்களுக்கு இந்தோனேசியா வேண்டுகோள்