Sep 12, 2026
Thisaigal NewsYouTube
சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2 ஆகப் பதிவு
உலகச் செய்திகள்

சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2 ஆகப் பதிவு

Share:

பெய்ஜிங், டிசம்பர்.04-

சீனாவின் சின்ஜியாங் பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டரில் 6.2 ஆகப் பதிவாகி உள்ளது.

சீனாவின் சின்ஜியாங் பகுதியில் அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 3:44 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. உரும்கி உள்ளிட்ட பகுதிகள் முழுவதிலும் அதிர்வு உணரப்பட்டது.
கட்டடங்கள் குலுங்கியதாலும், அலமாரிகளில் இருந்து பொருட்கள் விழுந்ததாலும் அங்குள்ள மக்கள் அச்சத்துடன் வெளியேறினர்.

உயிரிழப்பு, பொருள் சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.

Related News

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

மெக்சிகோவில் பட்டாசு வெடிவிபத்து: 10 பேர் பலி; 60 பேர் காயம்

நேபாளத்தில் வெள்ளப் பேரழிவு: 13-ஆம் நாள் துக்க அனுசரிப்பு

நேபாள பேரிடர்: ஹெலிகாப்டர் மூலம் தேடியும் 17 மலேசியர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோருடன் அன்வார் கலந்துரையாடல்: புகைமூட்டம், காலநிலை நெருக்கடி குறித்து ஆலோசனை