Oct 20, 2026
Thisaigal NewsYouTube

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல ஈரான் சதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல ஈரான் சதி

அமெரிக்கா, ஜூலை 17-

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல ஈரான் சதி: உளவுத்துறை

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடவுள்ள நிலையில் அவரைக் கொல்ல ஈரான் சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →