Jun 18, 2026
Thisaigal NewsYouTube
உலகின் பணக்கார முஸ்லீம் நாடுகளின் லிஸ்ட் இதோ! நம்பர் ஒன் இந்த நாடா!
உலகச் செய்திகள்

உலகின் பணக்கார முஸ்லீம் நாடுகளின் லிஸ்ட் இதோ! நம்பர் ஒன் இந்த நாடா!

Share:

இந்தியா, ஜூலை 6-

மக்கள் தொகை அடிப்படையில் 'இஸ்லாம்' தான் உலகளவில் இரண்டாவது பெரிய மதமாக கருதப்படுகிறது. இந்த மதத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை சுமார் 1.9 பில்லியன் ஆகும். இந்தோனேசியா, சவுதி அரேபியா போன்ற பல நாடுகளில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாகவே உள்ளனர். ஆனால், இந்த நாடுகளின் பொருளாதார வருமான நிலைகளில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அதாவது, சில நாடுகளில் பல மிகவும் பணக்காரர்களாகவும், சில நாடுகள் மிகவும் ஏழ்மையாகவும் உள்ளன. எனவே, இப்போது இந்த கட்டுரையில் உலகில் பணக்கார முஸ்லீம் நாடுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கத்தார், தான் உலகின் முதல் பணக்கார முஸ்லீம் நாடு. இந்த நாடு ஒன்னு புள்ளி ஏழு மில்லியன் மக்கள் தொகையை கொண்டுள்ளது 2011 ஆம் ஆண்டு கத்தாரின் தனிநபர் வருமானம் தோராயமாக, 88,919 அமெரிக்க டாலர் ஆகும். இந்த காரணத்திற்காக தான், கத்தார் உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. முக்கியமாக, கத்தாரின் இந்த செல்வ வளத்திற்கு
இயற்கை எரிவாயு எண்ணை மற்றும் பெட்ரோல் கெமிக்கல்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்வதால் தான்.

கத்தாருக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது பணக்கார முஸ்லீம் நாடு குவைத் ஆகும். இந்த நாட்டின் மக்கள் தொகை 35 லட்சம். 2011ம் ஆண்டில் இந்த நாட்டின் தனிநபர் வருமானம் 54,664 அமெரிக்க டாலர். மற்றும் 104 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இருப்பும் இருந்தது. இந்த நாட்டின் பொருளாதாரம் கச்சா எண்ணெய் தவிர்த்து, கப்பல் வர்த்தகத்திலும் முக்கிய பங்களிப்பு வகிக்கிறது.கத்தாருக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது பணக்கார முஸ்லீம் நாடு குவைத் ஆகும். இந்த நாட்டின் மக்கள் தொகை 35 லட்சம். 2011ம் ஆண்டில் இந்த நாட்டின் தனிநபர் வருமானம் 54,664 அமெரிக்க டாலர். மற்றும் 104 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இருப்பும் இருந்தது. இந்த நாட்டின் பொருளாதாரம் கச்சா எண்ணெய் தவிர்த்து, கப்பல் வர்த்தகத்திலும் முக்கிய பங்களிப்பு வகிக்கிறது.

புருனே, உலகின் மூன்றாவது முஸ்லீம் பணக்கார நாடாகும். இது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடு. 2010 ஆம் ஆண்டில் இந்த நாட்டின் தனிநபர் வருமானம் 50,506 அமெரிக்க டாலராக இருந்தது. மேலும், 80 ஆண்டுகளாக சிறந்த கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வயல்களால் இந்த நாட்டின் செல்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முக்கியமாக இந்த நாடு ஹைட்ரஜன் வள ஏற்றுமதியில் 90 சதவீதம் பங்களிக்கிறது. உங்களுக்கு தெரியுமா.. இந்த நாடு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை உலகின் ஒன்பதாவது பெரிய ஏற்றுமதி நாடாகவும், எண்ணெய் ஏற்றுமதியில் நான்காவது பெரிய நாடாகவும் உள்ளது. இந்த நாடு உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகும்.

Related News

மகனின் உடலை எழுப்ப முயன்ற தந்தையின் நெஞ்சையுருக்கும் பாசம்

மகனின் உடலை எழுப்ப முயன்ற தந்தையின் நெஞ்சையுருக்கும் பாசம்

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்கச் சீனா விடுத்த அழைப்புக்குத் தைவான் கடும் எதிர்ப்பு

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்கச் சீனா விடுத்த அழைப்புக்குத் தைவான் கடும் எதிர்ப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

உலகின் பணக்கார முஸ்லீம் நாடுகளின் லிஸ்ட் இதோ! நம்பர் ஒன் ... | Thisaigal News