Jan 31, 2026
Thisaigal NewsYouTube
கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
உலகச் செய்திகள்

கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Share:

கொங்கோ, ஜனவரி.31-

கிழக்கு கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தப் பகுதி கிளர்ச்சியாளர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.

அவர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஒகோல்டானின் முக்கிய ஆதாரமாகக் கருதப்படும் ரூபாயா சுரங்கத்தில் இந்த துரதிர்ஷ்டவசமான விபத்து நிகழ்ந்துள்ளது.

உலகின் கோல்டன் கனிமத் தேவையில் சுமார் 15வீதம் ரூபாயா சுரங்கம் உற்பத்தி செய்வதாகக் கூறப்படுகிறது.

இந்த சுரங்கம் 2024 முதல் கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

இந்தியா - மலேசியா உறவில் புதிய அத்தியாயம்: பிரதமர் மோடியின் வருகையும் இரு நாட்டுப் பிணைப்பும்

சிட்னியில் மலேசியரின் கைப்பேசியில் குழந்தை பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் கண்டறியப்பட்டதால் நாடு கடத்தப்பட்டார்

கொலம்பியாவில் நிகழ்ந்த விமான விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

பாராமதி விமான விபத்து : மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் உட்பட 6 பேர் பலி

வாலிபர் தற்கொலை செய்த விவகாரம்: சில்மிஷம் செய்ததாக வீடியோ வெளியிட்ட இளம் பெண்ணின் ஜாமீன் மனு தள்ளுபடி

பிலிப்பைன்சில் 350 பேருடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது