Sep 21, 2026
Thisaigal NewsYouTube
யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னத்திற்கு அருகில் பயங்கரவாதச் சுரங்கங்களை அழித்த இஸ்ரேல்
உலகச் செய்திகள்

யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னத்திற்கு அருகில் பயங்கரவாதச் சுரங்கங்களை அழித்த இஸ்ரேல்

Share:

ஹெஸ்புல்லா அமைப்பின் சுரங்கங்களை அழிக்கும் நடவடிக்கையாக, லெபனானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பியூஃபோர்ட் கோட்டைக்கு அருகில் சுமார் 700 டன் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் இராணுவம் சக்திவாய்ந்த தொடர்ச்சியான குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியுள்ளது.

லெபனானில் உள்ள யுனெஸ்கோவின் ஆபத்திலுள்ள உலக பாரம்பரியப் பட்டியலில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட இந்தக் கோட்டைப் பகுதியில், நள்ளிரவில் இந்த பாரிய குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஹெஸ்புல்லா மீறியதே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் கூட்டாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related News

தேர்வில் சேட்ஜிபிடி பயன்படுத்திய மாணவர் மரணம்; ஐஐடி பாம்பேவில் 400-க்கும் மேற்பட்டோர் போராட்டம்

இந்தோனேசிய காட்டுத்தீ; மலேசியாவின் விமானம், 3 ஹெலிகாப்டர்கள் உதவியை வரவேற்றார் பிரபோவோ

100 அமெரிக்க டாலர் பரிசீலனை: அன்வாருக்கு மால்டிவ்ஸ் அதிபர் நன்றி

இந்தோனேசிய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த விமானம் உள்ளிட்ட உதவிகளை வழங்க மலேசியா முன்வந்தது

மலேசியா - இந்தோனேசியா ஒத்துழைப்பை வலுப்படுத்த ஸாஹிட் ஹாமிடி ஜகார்த்தா பயணம்

மாலத்தீவின் 100 மில்லியன் அமெரிக்க டாலர் 'மென் கடன்' கோரிக்கைக்கு மலேசியா சம்மதம்: பிரதமர் அன்வார் அறிவிப்பு