Sep 19, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசிய காட்டுத்தீ; மலேசியாவின் விமானம், 3 ஹெலிகாப்டர்கள் உதவியை வரவேற்றார் பிரபோவோ
உலகச் செய்திகள்

இந்தோனேசிய காட்டுத்தீ; மலேசியாவின் விமானம், 3 ஹெலிகாப்டர்கள் உதவியை வரவேற்றார் பிரபோவோ

Share:

இந்தோனேசியாவில் நீடித்து வரும் காட்டுத்தீயை அணைப்பதற்கு மலேசியா வழங்கியுள்ள உதவியை இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ வரவேற்றுள்ளார்.

மலேசியாவின் உதவியில் ஒரு போம்பார்டியர் CL-415MP தீயணைப்பு விமானம், மூன்று ஹெலிகாப்டர்கள் மற்றும் 52 அதிகாரிகள், பணியாளர்கள் அடங்கிய குழுவும் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த உதவி சலுகையை துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி, இந்தோனேசிய துணை அதிபர் ஜிப்ரான் ராகாபுமிங் ராகாவிடம் கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தார்.

போகோர், ஹம்பலாங்கில் உள்ள அதிபரின் இல்லத்தில் Zahid-ஐ சந்தித்த பின்னர் பேசிய பிரபோவோ, காட்டுத்தீ இந்தோனேசியாவில் ஏற்பட்டாலும், அதன் தாக்கம் அண்டை நாடுகளையும் பாதிப்பதால் மலேசியா உதவ முன்வந்துள்ளதாகக் கூறினார்.

குறிப்பாக கலிமந்தானில் நீடித்து வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளும் உதவ முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

தேர்வில் சேட்ஜிபிடி பயன்படுத்திய மாணவர் மரணம்; ஐஐடி பாம்பேவில் 400-க்கும் மேற்பட்டோர் போராட்டம்

தேர்வில் சேட்ஜிபிடி பயன்படுத்திய மாணவர் மரணம்; ஐஐடி பாம்பேவில் 400-க்கும் மேற்பட்டோர் போராட்டம்

100 அமெரிக்க டாலர் பரிசீலனை: அன்வாருக்கு மால்டிவ்ஸ் அதிபர் நன்றி

100 அமெரிக்க டாலர் பரிசீலனை: அன்வாருக்கு மால்டிவ்ஸ் அதிபர் நன்றி

இந்தோனேசிய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த விமானம் உள்ளிட்ட உதவிகளை வழங்க மலேசியா முன்வந்தது

இந்தோனேசிய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த விமானம் உள்ளிட்ட உதவிகளை வழங்க மலேசியா முன்வந்தது

மலேசியா - இந்தோனேசியா ஒத்துழைப்பை வலுப்படுத்த ஸாஹிட் ஹாமிடி ஜகார்த்தா பயணம்

மலேசியா - இந்தோனேசியா ஒத்துழைப்பை வலுப்படுத்த ஸாஹிட் ஹாமிடி ஜகார்த்தா பயணம்

மாலத்தீவின் 100 மில்லியன் அமெரிக்க டாலர் 'மென் கடன்' கோரிக்கைக்கு மலேசியா சம்மதம்: பிரதமர் அன்வார் அறிவிப்பு

மாலத்தீவின் 100 மில்லியன் அமெரிக்க டாலர் 'மென் கடன்' கோரிக்கைக்கு மலேசியா சம்மதம்: பிரதமர் அன்வார் அறிவிப்பு

மாலத்தீவு சென்ற பிரதமர் அன்வார் இப்ராகிமிற்கு அரசு மரியாதையுடன் கூடிய சிறப்பான வரவேற்பு

மாலத்தீவு சென்ற பிரதமர் அன்வார் இப்ராகிமிற்கு அரசு மரியாதையுடன் கூடிய சிறப்பான வரவேற்பு