Sep 13, 2026
Thisaigal NewsYouTube
உள்ளாடைகளுக்குள் குரங்குகளை மறைத்துக் கடத்திய இருவர் கொலம்பியாவில் கைது!
உலகச் செய்திகள்

உள்ளாடைகளுக்குள் குரங்குகளை மறைத்துக் கடத்திய இருவர் கொலம்பியாவில் கைது!

Share:

உள்ளாடைகளுக்குள் மூன்று உயிருள்ள குரங்குகளை மறைத்து வைத்துக் கடத்த முயன்ற இருவர், கொலம்பியாவின் Cartagena சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு நடைபெற்ற சோதனையின்போது, அந்நாட்டைச் சேர்ந்த 27 வயது பெண் மற்றும் 26 வயது ஆடவர் ஆகிய இருவரின் இந்த நூதனக் கடத்தல் முயற்சி கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கடத்தலின் போது, உள்ளாடைக்குள் ஏற்பட்ட கடுமையான அழுத்தம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக ஒரு குரங்கு பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து மற்ற இரு குரங்குகள்மீட்கப்பட்டுள்ளன.

வனவிலங்கு கடத்தல் மற்றும் விலங்குகளைக் கொடுமைப்படுத்திய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ள அந்த இருவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்தச் செயல் விலங்கு உரிமைகளை மீறிய மிகக் கொடூரமான மற்றும் மனிதநேயமற்ற செயல் என்று போலீஸ் தெரிவித்துள்ளார்.

Related News

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை