Oct 9, 2026
Thisaigal NewsYouTube

தோமி தோமஸ் மகள் காயத்திற்கு ஆளாகினார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தோமி தோமஸ் மகள் காயத்திற்கு ஆளாகினார்

சிட்னி, ஜூன்.28-

ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் முன்னாள் சட்டத்துறை தலைவர் தோமி தோமஸ் மகள், ஹான்னா தோமஸ், போலீசாரின் கைது நடவடிக்கையின் போது காயமுற்றார். தற்போது அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, சிட்னியில் தென் மேற்கு நகரான பெல்மோரில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆட்சேபப் பேரணியில் கலந்து கொண்ட தோமி தோமஸ் மகள், ஹான்னா தோமஸை, போலீசார் கைது செய்ய முயற்சி செய்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஹான்னா தோமஸ் காயமுற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →