Jan 13, 2026
Thisaigal NewsYouTube
உத்தராகண்டில் லேசான நிலநடுக்கம்
உலகச் செய்திகள்

உத்தராகண்டில் லேசான நிலநடுக்கம்

Share:

ரொடாடூன், ஜனவரி.13-

உத்தராகண்ட் மாநிலம் பாகேஸ்வர் பகுதியில் காலை 7.25 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5ஆக பதிவானது. ஆயினும் அதனால் ஆபத்து ஒன்றுமில்லை என தகவல்கள் கூறுகின்றன.

Related News