Oct 22, 2025
Thisaigal NewsYouTube
Chennai Rains News Live Updates: வடகிழக்கு பருவமழை தொடக்கம்; வானிலை ஆய்வு மையம்
உலகச் செய்திகள்

Chennai Rains News Live Updates: வடகிழக்கு பருவமழை தொடக்கம்; வானிலை ஆய்வு மையம்

Share:

அக்டோபர் 15-

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து வருகிறது, இதையொட்டி இன்று (அக்.15) திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Related News