Sep 13, 2026
Thisaigal NewsYouTube
ரஷ்யாவில் வாட்ஸ்அப் பயன்படுத்த திடீர் தடை
உலகச் செய்திகள்

ரஷ்யாவில் வாட்ஸ்அப் பயன்படுத்த திடீர் தடை

Share:

மாஸ்கோ, பிப்ரவரி.13-

அமெரிக்காவின் மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்அப்பை உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வாட்ஸ் அப்புக்கு ரஷ்யா திடீரென தடை விதித்துள்ளது.

இது குறித்து மெட்டா நிறுவனம் தனது அறிக்கையில், ‘ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மேக்ஸ் செயலியை பிரபலமாக்க அந்த நாடு தீவிரமாக உள்ளது. ரஷ்யாவில் கோடிக்கணக்கானோர் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகின்றனர். அதை ஒழித்து கட்டும் வகையில் ரஷ்யா வாட்ஸ்அப்புக்கு தடை விதித்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளது.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை