Jan 12, 2026
Thisaigal NewsYouTube
மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கினார் பில் கேட்ஸ்
உலகச் செய்திகள்

மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கினார் பில் கேட்ஸ்

Share:

வாஷிங்டன், ஜனவரி.12-

மைக்ரோசாஃப்ட் உரிமையாளரான பில் கேட்ஸ் தனது மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார். 2021ல் ஒப்புக் கொண்ட விவாகரத்து ஒப்பந்தப்படி ரூ.1,12,800 கோடி ஜீவனாம்சம் வழங்க ஒப்புக் கொண்டிருந்தார் பில் கேட்ஸ். ஏற்கனவே ரூ.41,700 கோடியை மெலிண்டாவுக்கு பில் கேட்ஸ் வழங்கிய நிலையில், இறுதியாக தற்போது ரூ.71,100 கோடி வழங்கப்பட்டுள்ளது.

Related News