Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஆப்கானிஸ்தான் பள்ளி மாணவர்களுக்கு விஷம்
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தான் பள்ளி மாணவர்களுக்கு விஷம்

Share:

ஆப்கானிஸ்தான் நாட்டில் வடக்கே சர்-இ-புல் மாகாணத்தில் சாங்சரக் மாவட்டத்தில் இரு வேறு பள்ளிகளில் ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் 80 மாணவிகள் விஷம் வைத்ததில் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாணவிகளுக்கு எப்படி விஷம் வைக்கப்பட்டது, அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் என்னென்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News