Oct 19, 2025
Thisaigal NewsYouTube
இம்ரான்கான் கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளர் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை
உலகச் செய்திகள்

இம்ரான்கான் கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளர் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

Share:

பாகிஸ்தானில் வரும் 8-ம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வடமேற்கு பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியான பஜார் பழங்குடியின மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளராக ரெஹான் ஜெப்கான் போட்டியிடுகிறார்.

இவருக்கு இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

Related News