Jun 18, 2026
Thisaigal NewsYouTube
உலகில் முதல் முறையாக ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரோந்து சென்ற அமெரிக்க போலீஸ்
உலகச் செய்திகள்

உலகில் முதல் முறையாக ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரோந்து சென்ற அமெரிக்க போலீஸ்

Share:

அமெரிக்கா, மே 14-

ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரோந்து செல்லும்போது எடுத்த வீடியோவை மியாமி காவல்துறை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ வெளியே வேகத்தில் மிக அதிகமாக பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.

உலகின் விலை உயர்ந்த சொகுசு காரான ரோல்ஸ் ராயல்ஸ் கார் முதல் முறையாக கடற்கரை ரோந்து பணிக்காக பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள மியாமி கடற்கரையில் போலீசார் இந்தக் காரில் ரோந்து செல்கின்றனர்.

அமெரிக்காவில் சொகுசு கார் பயன்பாடு சகஜமாக உள்ளது. ஆனால், இப்போது உலகில் முதல் முறையாக மியாமி கடற்கரையில் ரோந்து செல்லும் போலீசார் ரோல்ஸ் ராயல்ஸ் காரை பயன்படுத்த ஆரம்பித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரோந்து செல்லும்போது எடுத்த வீடியோவை மியாமி காவல்துறை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ வெளியே வேகத்தில் மிக அதிகமாக பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.

நெட்டிசன்கள் பலரும் ரோந்துப் பணிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் யூஸ் பண்றீங்களா என்று வியப்புடன் ரிப்ளை செய்து வருகின்றனர். பல மில்லியன் டாலர் மதிப்புள்ள சொகுசு கார் ரோந்து பணிக்கு வந்துவிட்டதா என்று சிலர் வேடிக்கையாகவும் கூறுகின்றனர்.

Related News

மகனின் உடலை எழுப்ப முயன்ற தந்தையின் நெஞ்சையுருக்கும் பாசம்

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்கச் சீனா விடுத்த அழைப்புக்குத் தைவான் கடும் எதிர்ப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்