Jan 17, 2026
Thisaigal NewsYouTube
பெங்களூருவில் பயணிகளுக்கு ‘ஷாக்’ கொடுத்த சிறுத்தை
உலகச் செய்திகள்

பெங்களூருவில் பயணிகளுக்கு ‘ஷாக்’ கொடுத்த சிறுத்தை

Share:

9 அக்டோபர் 2024

பெங்களூருவில் இருக்கும் பன்னரகட்டா உயிரியல் பூங்காவில், சஃபாரி சென்ற வாகனத்தின் ஜன்னல் வழியே சிறுத்தை ஒன்று எட்டிப் பார்த்ததால், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பெங்களூரு, சிறுத்தை

Related News