Sep 13, 2026
Thisaigal NewsYouTube
ஈரான் - அமெரிக்கா மோதல்: கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வு
உலகச் செய்திகள்

ஈரான் - அமெரிக்கா மோதல்: கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வு

Share:

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அரசியல் பதற்றம் காரணமாக, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்துள்ளது. ஜூன் மாத விநியோகத்திற்கான ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு விழுக்காடு உயர்ந்து, ஒரு பேரல் 103.23 அமெரிக்க டாலராகப் பதிவாகியுள்ளது.

முக்கிய எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள காலக்கெடுவும் முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத பட்சத்தில், எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

Related News

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை